அசுரன் படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே இத்தனை கோடிகளா?

 

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகியுள்ள படம் அசுரன். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

நேற்று வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் முதல் நாளான நேற்று தமிழகத்தில் ரூ 6.5 கோடி வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா… வைரலாகும் புகைப்படம்

இதில் சென்னையில் மட்டுமே சுமார் ரூ 52 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.