Monday, December 16, 2019

விஜய் டிவி சீரியலில் சினிமா நடிகை! யார் தெரியுமா?

விஜய் டிவி சீரியலில் சினிமா நடிகை! யார் தெரியுமா? விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சீரியலில் சினிமா நடிகை சாந்தினி நடிக்கவுள்ளார். வெள்ளித்திரை நடிகர், நடிகைகளில் சின்னத்திரைக்கு வருவதும், சின்னத்திரை நடிகர், நடிகைகளில் வெள்ளித்திரைக்கு...