தல ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த “அகலாதே” பாடலின் முழு வீடியோ இதோ!

தல அஜித் மற்றும் ஹச்.வினோத் கூட்டணியில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் “நேர்கொண்ட பார்வை”. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் யுவன் இசையில் உருவான “அகலாதே” என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். பிரித்திவி, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பாடியுள்ளனர்.

முகெனுக்கும் அபிராமிக்கும் இடையே வெடித்த பெரிய சண்டை – போர்க்களமான பிக்பாஸ் வீடு

தல ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த “அகலாதே” பாடலின் முழு வீடியோ இதோ