அருண் விஜய்யா இது..நம்பவே முடியல…சின்ன வயசுல எப்படி இருக்காருன்னு பாருங்க

அருண் விஜய், பிரசன்னா நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃமாபியா: சாஃப்டர் 1 இம்மாதம் திரைக்கு வர இருக்கிறது.

ஏற்கனவே வெளியான டீஸர் மற்றும் டிரைலரை பார்த்த ரசிகர்கள் ஃமாபியா படத்தை காண ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் அருண் விஜய் தனது சிறு வயது புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இது நிஜமாவே நீங்களா? சத்தியமா நம்மமுடியல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம் இதோ