விஜய் சேதுபதி நடித்துள்ள “சங்கத்தமிழன்” படத்தின் டீஸர் இதோ!

விஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சங்கத்தமிழன். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார்.

ஒரு வார முடிவில் நேர்கொண்ட பார்வை படத்தின் மொத்த வசூல்! இத்தனை கோடிகளா?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.