குட்டை பாவாடை கூடுதல் கவர்ச்சியுடன் புகைப்படத்தை வெளியிட்ட ஆத்மிகா!

ஹிப் ஹாப் ஆதி நடித்த மீசை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா. இப்படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசூரன் படத்தில் நடித்தார். சில காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை.

தற்போது கைவசம் எந்த ஒரு படங்களும் இல்லாததால் மற்ற நடிகைகளை போல கவர்ச்சியை ஆயுதமாய் எடுத்துள்ளார்.

சில நாட்களாகவே ஆத்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் குட்டை பாவாடையில் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஹோம்லி நடிகையாக அறிமுகமானவரை பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி நடிகையாக மாற்றிவிட்டீற்களே என்று ஆத்மிகா விசிறிகள் புலம்பி வருகின்றனர்.