படு கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய பிக்பாஸ் அபிராமி – வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு வெளியேறியவர் அபிராமி வெங்கடாசலம். மாடல் அழகியான இவர் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் அபிராமி படு கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

சாய் பல்லவி போடும் கண்டிஷன் கேட்டு…தெரித்து ஓடும் தெலுங்கு சினிமா இயக்குனர்கள்

இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ