பிக்பாஸிற்கு சென்றிருக்கும் கஸ்தூரிக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு சம்பளமா?

kasthuri-shankar-bigg-boss

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துவிட்டது. நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட பிக்பாஸ் குழு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் நடிகை கஸ்தூரி கடந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் வீட்டுக்குள் வந்தார். நேற்று வனிதா திடீரென வீட்டுக்குள் நுழைந்தார். இது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் நுழைந்த கஸ்தூரிக்கு தரப்படும் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது கசிந்துள்ளது.

“வாழ்கையில் ஒவ்வொரு நிமிடமும் மிஸ் பண்றேன்” – நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் உருக்கம்

கஸ்தூரிக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் சம்பளம் என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு சம்பளம் வீட்டில் உள்ள யாருக்கும் இல்லையாம்.