பிக்பாஸ் வீட்டுக்குள் புதிதாக என்ட்ரி கொடுத்த போட்டியாளர்…அடடே இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா என ஐந்து போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். சில காரணங்களால் சரவணன் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

அமிதாப் பச்சன் செய்த தவறை நேர்கொண்ட பார்வையில் சரிசெய்த அஜித்

இந்நிலையில் வைல் கார்டு என்ட்ரி மூலம் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் என்று சொல்லப்பட்டது. அதற்கு கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் ஒரு பெரிய கிஃப்ட் அனுப்பியிருந்தார். அதை திறந்து பார்க்கையில் கஸ்தூரி வெளியே வந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அந்த ப்ரோமோ உங்களுக்காக இதோ