உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா… வைரலாகும் புகைப்படம்

உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா… வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸ் வீட்டில் நடந்துக் கொண்ட விதம் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஒரு சில படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் எம்ஜிஆராக நடிக்கும் முன்னணி தமிழ் ஹீரோ!

அப்படி அவர் சமீபத்தில் அரைகுறை ஆடையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.