ஐஸ்வர்யா ராயா இது ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்… இணையத்தில் வைரல்

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். இவர் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இறுதியாக இவர் நடிப்பில் “Fanney Khan” என்ற திரைப்படம் வெளியானது.

தற்போது மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஐஸ்வர்யா ராய் சற்று உடை எடை கூடியது போல் உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராயா இது என ஷாக் ஆகியுள்ளனர்.

இணையத்தில் படுவேகமாக வைரலாகி வரும் அந்தப் புகைப்படம் இதோ