பிரபல நடிகர் அல்லு அர்ஜூனின் மகளை பார்த்திருக்கீங்களா? வைரலாகும் வீடியோ

பிரபல நடிகர் அல்லு அர்ஜூனின் மகளை பார்த்திருக்கீங்களா? வைரலாகும் வீடியோ

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். இவருக்கு தெலுங்கில் மட்டுமின்றி தமிழ் மற்றும் இந்தியிலும் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். அவரின் படங்களுக்கு இங்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அல்லு அர்ஜூன் விரைவில் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. இது ஒருபுறம் இருக்க அல்லு அர்ஜூன் தனது மகளுடன் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்துள்ளது – புகைப்படம் இதோ

மகள்கள் தினத்தை முன்னிட்டு அல்லு அர்ஜூன் தன் மகளுடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இணையத்தில் படுவேகமாக வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ