நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்!

அமலா பால் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஆடை” படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் அமலா பால் ஆடையின்றி நடித்திருந்தார். அமலா பாலின் இந்த தைரியமான முயற்சியை பலரும் பாராட்டினர்.

ஆடை படத்தை தொடர்ந்து அமலா பால் நடிப்பில் “அதோ அந்த பறவை போல” படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் “ஆடுஜீவிதம்” என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் அமலா பால் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அஜித்திற்கு இருப்பது ரசிகர்களே கிடையாது – பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!

அமலா பால் நீச்சல் உடை அணிந்து மலையின் மீது ஏறும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.