சொத்துக்களை பிரித்து கொடுக்கும் அமிதாப் பச்சன்….மொத்த சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடிகளா?

அமிதாப் பச்சன் நடிப்பில் விரைவில் “சைரா நரசிம்ம ரெட்டி” திரைப்படம் வெளியாகவுள்ளது. மேலும் எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து “உயர்ந்த மனிதன்” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை தமிழ்வாணன் இயக்குகிறார்.

தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் அமிதாப் பச்சன் தன்னுடைய சொத்துக்கள் தன்னுடைய மகன் மற்றும் மகளுக்கு பிரித்து தரவுள்ளதாக கூறியுள்ளார். அமிதாப் பச்சனுக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும் ஸ்வேதா பச்சன் என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் தனது சொத்துக்களை சரி சமமாக பிரித்து தர திட்டமிட்டுள்ளார்.

படு கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய பிக்பாஸ் அபிராமி – வைரலாகும் புகைப்படம்!

அமிதாப் பச்சனுக்கு சுமார் 2800 கோடிக்கு மேல் சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.