முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்! வைரலாகும் புகைப்படம்

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அப்படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்கள் நடித்த எமி பின்னர் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.

தொடர்ந்து பிஸியாக நடித்து வந்த எமி ஜாக்சன் தன் நீண்ட நாள் காதலருடன் லிவ் இன் ரிலேஷன் சிப்பில் இருந்தார். இந்த ஜோடிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. Andreas Jax Panayiotou என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தையின் புகைப்படத்தை எமி முதல் முறையாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தர்ஷனுக்கு ஓட்டு குறைய இதுதான் காரணம்! முன்னாள் போட்டியாளர் சொன்ன தகவல்

இணையத்தில் படுவேகமாக வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here