உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த அனேகன் பட நாயகி! வைரலாகும் புகைப்படம்

தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அனேகன்”. இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக அமைரா டஸ்துர் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்பு இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான Judgementall Hai Kya என்ற இந்தி படம் மிகப்பெரிய ஹிட்டானது.

இந்நிலையில் அமைரா படுகவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர்.

ஆடை படத்தை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான அமலா பால்

இணையத்தில் படுவேகமாக வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ

View this post on Instagram

🎇FIERCE🎇 . . 📸 @madetart

A post shared by Amyra Dastur (@amyradastur93) on