கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சாமுராய் பட நடிகை… வைரலாகும் புகைப்படம்

விக்ரம் நடிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2002ல் வெளியான படம் சாமுராய். இப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அனிதா ஹாசநந்தினி.

இப்படத்தை தொடர்ந்து சுக்ரன், நாயகன், மகாராஜா போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். அங்கு ஒரு சில கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார்.

தற்போது சின்னத்திரையில் பிஸியாக இருக்கும் அனிதா தனது பிகினி புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் அந்த புகைப்படத்தை இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். இணையத்தில் படு வேகமாக வைரலாகி வரும் அந்தப் புகைப்படம் இதோ