நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா ஷர்மா!

இந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷர்மா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான “ஜீரோ” படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. படுதோல்வி அடைந்தது.

ஜீரோ படத்தின் தோல்விக்கு பிறகு அனுஷ்கா எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை. இந்நிலையில் அனுஷ்கா தனது கணவர் விராட் கோலியுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட சரவணனுக்கு அடித்த லக்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அனுஷ்கா ஷர்மா நீச்சல் உடையில் இருக்கும் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

वॉटर बेबी 🌊

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on