அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் நடிப்பில் இறுதியாக 2018 ஆம் ஆண்டு “பாகமதி” திரைப்படம் வெளியானது. அதன் பிறகு பெரிதாய் படங்களில் கமிட் ஆகாத அனுஷ்கா தன் உடை எடையை குறைப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

நீண்ட மாதங்களுக்கு பிறகு சைலன்ஸ், நிசப்தம் போன்ற போன்ற படங்களில் அனுஷ்கா கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அதில் அனுஷ்கா அடையாளம் தெரியாத நிலையில் உள்ளார்.

ஆடை படத்தை தொடர்ந்து அமலா பாலின் அடுத்த அதிரடி!

இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ