உங்களுக்கு என்னதான் ஆச்சு…அடையாளமே தெரியாமல் மாறிய பாகுபலி ராணா.. ரசிகர்கள் அதிர்ச்சி

உங்களுக்கு என்னதான் ஆச்சு… அடையாளமே தெரியாமல் மாறிய பாகுபலி ராணா..ரசிகர்கள் அதிர்ச்சி

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ராணா டகுபதி.

பாகுபலி படத்தின் இமாலய வெற்றிக்கு பின் வேறெந்த படத்திலும் ராணா கமிட் ஆகவில்லை. அவருக்கு உடலில் நிறைய பிரச்சினைகள் இருந்ததாகவும் அதற்காக வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

டிரோனை இயக்கும் அஜித்! இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ

இந்நிலையில் ராணாவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அந்த புகைப்படத்தில் ராணா உடல் மெலிந்து அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு என்னதான் சார் ஆச்சு என கமெண்ட் செய்து வருகின்றனர்.