நீ ஜெயிக்க பிறந்தவன்டா – முகேன் குறித்து உருக்கமாக பதிவிட்ட அபிராமி

நீ ஜெயிக்க பிறந்தவன்டா – முகேன் குறித்து உருக்கமாக பதிவிட்ட அபிராமி

பிக்பாஸ் மூன்றாவது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது. 17 போட்டியாளர்களில் கலந்து கொண்ட இந்த நிகழ்சியில் முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் பைனல்ஸ்க்கு சென்றனர்.

இதில் வாக்குகளின் அடிப்படையில் முகேன் வின்னராக அறிவிக்கப்பட்டார். டைட்டில் வின்னர் முகேனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புள்ளிங்கோ ஸ்டைலுக்கு மாறிய நடிகை ரம்யா பாண்டியன்… வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில் அபிராமி முகேனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் நீ ஜெயிக்க பிறந்தவன்டா. உன் அன்பு என்றும் அனாதை இல்லை. நீ தனித்துவமானவன். பெஸ்ட் பிரண்ட்ஸ் பாரெவர் என்று குறிப்பிட்டுள்ளார்.