பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு நேர்கொண்ட பார்வை படம் பார்த்த அபிராமி – அங்கு நடந்த விஷயம்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேற்றப்பட்டனர்.

அபிராமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தான் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை கண்ட ரசிகர்கள் அபிராமியை சூழ்ந்து கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துக்கொண்டனர். இந்த தகவலை அபிராமி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.