பிக்பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாளே தனது ஆட்டத்தை ஆரம்பித்த கஸ்தூரி!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஃபாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் என ஆறு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் வைல் கார்டு என்ட்ரி மூலம் நடிகை கஸ்தூரி இன்று பிக்பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார்.

இன்று வருகை தந்த கஸ்தூரிக்கு பிக்பாஸ் சில ஸ்பெஷல் பவர் கொடுத்துள்ளார். அதன் மூலம் கஸ்தூரி விரும்பும் போட்டியாளர்களுக்கு அவர் தண்டனை தரலாம்.

அஜித் சொன்னது 100% சரி – மகிழ்ச்சியின் உச்சத்தில் நேர்கொண்ட பார்வை நடிகை!

வந்த முதல் நாளே கஸ்தூரியிடம் மாட்டிக்கொண்டு போட்டியாளர்கள் அவதிப்படுகின்றனர். அந்த ப்ரோமோ இதோ.