பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் ஓபனாக கூறிய கஸ்தூரி!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 68 நாட்கள் கடந்துவிட்டது. இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் நடிகை கஸ்தூரி வெளியேறினார்.

இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரி பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பல பிரச்சனைகளை பற்றி பேசியுள்ளார்.

ஒரு பாடலுக்கு நடனம் ஆட 2 கோடி ரூபாய்… போதும் போதும் எனும் அளவுக்கு கவர்ச்சி காட்டிய பிரபல நடிகை

பிக்பாஸ் வீட்டில் மறுசுழற்சி வசதி இல்லை, வீடெங்கும் குப்பை, ஈ தொல்லை அதிகமாக உள்ளது. புகைப்பிடிக்கும் அறை இருக்கிறது, ஆனால் உடற்பயிற்சி கூடம் இல்லை என அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார்.