கவினை செம கலாய் கலாய்த்த கஸ்தூரி!

kasthuri-shankar-bigg-boss

பிக்பாஸ் வீடு இந்த வாரம் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு பரபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த வார தொடக்கத்தில் சரவணன்  திடீரென வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் நேற்று நடிகை கஸ்தூரி வைல் கார்டு என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்னரே பிக்பாஸில் நடைபெறும் நிகழ்வுகளை தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்தார்.

வைரலாகும் ஸ்ரீ தேவி மகளின் பெல்லி டான்ஸ் வீடியோ!

அவர் வைல் கார்டு என்ட்ரி மூலம்  பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த போதே இனி பிக்பாஸ் வீடு என்னவாகுமோ? என அனைவரும் பயத்தில் இருந்தனர். எதிர்பார்த்தது போலவே கவினின் காதல் லீலைகளை கலாய்த்து பேசியுள்ளார். அவர் பேசிய உடன் கவின் முகம் மாறுகிறது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் அது காட்டப்பட்டுள்ளது.