மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கு இவர்கள் இருவரும் தான் காரணம் உண்மையை போட்டுடைத்த கஸ்தூரி!

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் மதுமிதா. இவர் பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுவரை சரியாக தெரியவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கஸ்தூரி மதுமிதாவின் தற்கொலைக்கான காரணத்தை பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

ஐஸ்வர்யா ராயா இது ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்… இணையத்தில் வைரல்

மதுமிதா காவிரி பிரச்சினை குறித்து பேசியதே அவர் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம். மேலும் மதுமிதாவின் மோசமான நிலைக்கு ஷெரினும் லாஸ்லியாவும் தான் காரணம், அதிலும் குறிப்பாக ஷெரின் தான் முக்கிய காரணம் என கஸ்தூரி கூறியுள்ளார்.