உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா? கவின் கேள்வியால் ஷாக் ஆன லாஸ்லியா

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 67 நாட்கள் கடந்து விட்டது. இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் கஸ்தூரி வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே “கவின் – லாஸ்லியா” காதல் கதை பெரிதாய் பேசப்பட்டது. இந்நிலையில் கவின் தான் மூன்று வருடம் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தாக லாஸ்லியாவிடம் கூறினார். அதற்கு லாஸ்லியாவோ அது பிரச்சினை இல்லை என கூறிவிட்டார்.

இந்நிலையில் நேற்று கவனிடம் எந்த முடிவும் இப்போது எடுக்காதே. எல்லாம் வெளியில் போய் பேசிக்கலாம் என லாஸ்லியா கூறினார். அதற்கு கவின் என்ன பேச வேண்டும் Past பற்றியா, இல்லை Future பற்றியா என்று கேட்டார்.

சொத்துக்களை பிரித்து கொடுக்கும் அமிதாப் பச்சன்….மொத்த சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடிகளா?

எல்லாமே தான் என லாஸ்லியா சொல்ல “என்ன பாஸ்ட் உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா என நக்கலாக கேட்க”. அதை கேட்டு அதிர்ச்சியான லாஸ்லியா என்ன பேசிட்டு இருக்கீங்க? என அதிர்ச்சியாக கேட்டுள்ளார். இது அனைத்தும் நேற்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது.