பிக்பாஸ் வீட்டில் ஒரு பெண் இப்படியா நடந்துக் கொள்வது – உண்மையை போட்டுடைத்த மதுமிதா

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி 77 நாட்கள் கடந்து விட்டது. இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்த வாரம் எலிமினேட் ஆன சேரன் சீக்ரெட் அறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதா அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய மதுமிதா பிக்பாஸ் வீட்டில் ஒரு பெண் பிரபலம் டிரான்ஸ்பரண்ட் ஆடையில் சுற்றி வந்தார். வீட்டுக்குள் இருப்பவர்கள் முதல் கேமரா பார்பவர்கள் வரை அனைவரும் ஆண்கள் அவர்கள் முன்னால் ஒரு பெண் இப்படியா நடந்துக் கொள்வது.

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்!

அதை பார்த்து எனக்கும் வனிதாவிற்கும் கோபம் வந்து கேள்வி கேட்டோம். அந்த பெண்ணுக்கு முதலில் கவின் மீது காதல் வந்தது பின்னர் முகென் மீது காதல் வருகிறது என்று அந்த பெண்ணை யார் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.