பிக்பாஸ் தர்ஷனுக்கு ஷெரின் எழுதிய காதல் கடிதம்!

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கிய சில நாட்களிலேயே தர்ஷன் மற்றும் ஷெரினுக்கு இடையில் நெருக்கம் ஏற்பட்டது. தர்ஷனுக்கு ஏற்கனவே காதலி இருக்கிறார் என்பதை அறிந்த ஷெரின் தர்ஷனுடனான நெருக்கத்தை குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில் ஷெரினிடம் இந்த வீட்டில் நீங்கள் யாரிடமாவது எதையாவது சொல்ல வேண்டி இருந்தால் கடிதமாக எழுதுங்கள். அதை சிறப்பு விருந்தினராக வந்த யாஷிகாவிடம் பகிர்ந்துக் கொள்ளலாம் என்று பிக்பாஸ் டாஸ்க் கொடுத்திருந்தார். மேலும் அந்த கடிதம் ஒளிப்பரப்பபடாது என்றும் கூறியிருந்தார்.

லாஸ்லியாவிற்கு அவரது அப்பா அனுப்பி வைத்த சப்ரைஸ் கிஃப்ட் – என்ன தெரியுமா?

ஷெரின் தர்ஷன் மீதான காதலை அந்த கடிதத்தில் எழுதினார். பின்னர் பிக்பாஸ் அந்த கடிதத்தை தர்ஷனிடம கொடுக்க வேண்டும் என்று கூறியதால் அதிர்ச்சியான ஷெரின் அந்த கடிதத்தை கிழித்து விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here