பிக்பாஸ் சீசன் 3 வின்னர் முகேனுக்கு மட்டும் இத்தனை கோடி ஓட்டுகள் வந்ததா?

பிக்பாஸ் சீசன் 3 வின்னர் முகேனுக்கு மட்டும் இத்தனை கோடி ஓட்டுகள் வந்ததா?

பிக்பாஸ் மூன்றாவது சீசன் பினாலே நேற்று பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. முகேன் ராவ் அதிக வாக்குகள் பெற்று டைட்டிலை வென்றார். வெற்றியாளர் முகேனுக்கு ரசிகர்களுக்கும், பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் போட்டியாளர்களுக்கு பதிவான வாக்குகளின் முழு விவரம் வெளியாகியுள்ளது.

மொத்தம் பதிவான வாக்குகள் – 20 கோடி 53 லட்சம்

முகேன் – 7 கோடி 64 லட்சம் ஓட்டுகள்

சாண்டி – 5 கோடி 83 லட்சம் ஓட்டுகள்

பிரபல காமெடி நடிகர் மரணம், அதிர்ச்சியில் திரையுலகினர்

லாஸ்லியா மற்றும் ஷெரின் இருவரும் சேர்த்து 6 கோடி வாக்குகள் பெற்றுள்ளனர்.