பிக்பாஸ் வீட்டில் சீக்ரெட் அறைக்கு செல்ல இருப்பவர் இவரா?

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி 57 நாட்கள் கடந்துவிட்டது. இதுவரை ஃபாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், ரேஷ்மா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேற்றப்பட்டனர்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு நேர்கொண்ட பார்வை படம் பார்த்த அபிராமி – அங்கு நடந்த விஷயம்!

இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடைப்பெற்றது. அதில் சேரன், சாண்டி, தர்ஷன், கஸ்தூரி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இவர்களில் வெளியேறும் ஒருவர் சீக்ரெட் ரூமிற்கு செல்வார் என சொல்லப்படுகிறது. அநேகமாக அது கஸ்தூரியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.