பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலம் – கொண்டாட்டத்தில் மற்ற போட்டியாளர்கள்

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி 80 நாட்களை எட்டிவிட்டது. இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இதில் வனிதா வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வர ஆரம்பித்துள்ளனர். நேற்று முகெனின் அம்மா மற்றும் தங்கை வீட்டிற்குள் வந்தனர். இன்று யார் வருவார் என போட்டியாளர்கள் ஆவலாக காத்திருந்தனர் அப்போது சீக்ரெட் ரூமில் இருந்த சேரன் மீண்டும் வீட்டிற்குள் வருகிறார்.

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்!

அதை பார்த்த மற்ற போட்டியாளர்கள் ஆரவாரமாக அவரை வரவேற்கின்றனர். இது அனைத்தும் இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.