பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக்கிய சுட்டீஸ், யாருடைய குழந்தைகள் தெரியுமா?

பிக்பாஸ் மூன்றாவது தொடங்கி 80 நாட்களை தொட்டுவிட்டது. இந்த சீசன் முடிய இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வர ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே முகென் மற்றும் லாஸ்லியாவின் குடும்பத்தினர் சிறப்பு விருந்தினர்களாக வீட்டிற்குள் வந்த நிலையில் தற்போது வனிதாவின் இரு குழந்தைகள் வீட்டிற்குள் வந்து பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக்கியுள்ளனர்.

நான் ஒருவரை காதலிக்கிறேன் – மனம் திறந்த நடிகை டாப்ஸி!

இது அனைத்தும் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.