“வெறித்தனம்” பாடலுக்கு நடனம் ஆடிய பிக்பாஸ் தர்ஷன்.. வைரலாகும் வீடியோ

“வெறித்தனம்” பாடலுக்கு நடனம் ஆடிய பிக்பாஸ் தர்ஷன்.. வைரலாகும் வீடியோ

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. முகேன் அதிக வாக்குகள் பெற்று டைட்டிலை வென்றார்.

இந்த சீசனில் தர்ஷன் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் பைனலுக்கு ஒரு வாரம் முன்பே எலிமினேட் செய்யப்பட்டார். இது தர்ஷன் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னணி நடிகருக்கு ஜோடியாக கமிட் ஆன கீர்த்தி சுரேஷ்!

இது ஒருபுறம் இருக்க தர்ஷனுக்கு பட வாய்ப்பு தருவதாக கமல் பைனல் மேடையில் அறிவித்திருந்தார். தர்ஷனை திரையில் காண அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தர்ஷன் பிகில் படத்திலிருந்து வெளியான வெறித்தனம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோவை இதுவரை 2.50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ இதோ

பிகினி புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை