பிக்பாஸ் வீட்டில் பிரச்சனையை தூண்டிவிடும் வனிதாவுக்கு லாஸ்லியா வைத்த பட்டப்பெயர் என்ன தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் “பிக்பாஸ்” நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்த வனிதா தான்.

வனிதா வீட்டுக்குள் வந்தவுடன் முகெனுக்கும், அபிராமிக்கும் இடையே பிரச்சனையை தூண்டிவிட்டார். இதனால் முகென், அபிராமி உறவில் சிறிய விரிசல் ஏற்பட்டது. இப்படி பலரையும் தூண்டிவிட்டு பிரச்சனையை ஏற்படுத்தும் வனிதாவுக்கு லாஸ்லியா “வத்திகுச்சி வனிதா” என்று பட்டப்பெயர் வைத்துள்ளார்.

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சாக்ஷி – வைரலாகும் புகைப்படம்

இந்த பெயரை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், மீம் கிரியேட்டர்களும் தற்போது பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.