“வெறித்தனம்” பாடலுக்கு டிக்டாக் செய்த பிரபல இயக்குனரின் மகள், இணையத்தில் வைரல்!

விஜய் – அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் பிகில். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெரிப், இந்துஜா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்‌. ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

உலகம் முழுவதிலும் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஆல்பம் சமீபத்தில் வெளியானது. இதில் வெறித்தனம் என்ற பாடலை விஜய் பாடியிருந்தார். இந்த பாடல் இணையத்தில் செம வைரலானது.

இந்நிலையில் வெறித்தனம் பாடலுக்கு இயக்குனர் பிரபுசாலமனின் மகள் டிக்டாக் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

விஜய் டிவி சீரியலில் சினிமா நடிகை! யார் தெரியுமா?

இணையத்தில் செம வைரலாகும் அந்த வீடியோ இதோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here