பட வாய்ப்பு இல்லை…பிகினி புகைப்படத்தை வெளியிட்ட மெட்ராஸ் பட நடிகை

பட வாய்ப்பு இல்லை…பிகினி புகைப்படத்தை வெளியிட்ட மெட்ராஸ் பட நடிகை

மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்ரீன் தெரசா. அப்படத்தில் இவர் நடிப்பு பெரிதாய் பேசப்பட்டது. முண்ணனி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்த நிலையில் இரண்டு படங்களிலேயே காணமல் போய்விட்டார்.

தற்போது சித்தார்த்துடன் இணைந்து அருவம் என்ற படத்தில் நடித்து வரும் கேத்ரீன் தெரசா படுகவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிகில் டீஸர் எப்போது வெளியாகிறது, புதிய அப்டேட் இதோ

நீல நிற பிகினி உடை மீது கோட் அணிந்து அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் படவாய்ப்பு இல்லாததால் தான் கேத்ரீன் இப்படி புகைப்படங்கள் வெளியிடுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

💚💙💚

A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa) on