90’s கிட்ஸ் ஆவலாக எதிர்பார்த்த ஒளியும் ஒலியும் பாடலின் வீடியோ இதோ!

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் கோமாளி. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் கோமாளி படத்திலிருந்து “ஒளியும் ஒலியும்” என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த தமிழ் நடிகைக்கு வாய்ப்பு கொடுங்கள்…முன்னணி இயக்குனர்களிடம் வேண்டுகோள் விடுத்த நடிகர் விவேக்