பிரபல காமெடி நடிகர் மரணம், அதிர்ச்சியில் திரையுலகினர்

பிரபல காமெடி நடிகர் மரணம், அதிர்ச்சியில் திரையுலகினர்

தவசி, எல்லாம் அவன் செயல், நான் கடவுள் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் கிருஷ்ண மூர்த்தி. தவசி படத்தில் எஸ்க்கியூஸ், மீ இவர் அட்ரஸ் தெரியுமா? என்ற டயலாக் இன்றளவும் மீம் கிரியேட்டர்கள் மத்தியில் மிக பிரபலம்.

நடிகை யாஷிகா சொகுசு கார் மோதியதில் இளைஞர் படுகாயம் – நள்ளிரவில் நடந்த சம்பவம்

இந்நிலையில் படப்பிடிப்பு ஒன்றிற்காக குமுளி சென்றிருந்த, இவருக்கு அதிகாலை 4.30 மணியளவில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார்.

மறைந்த கிருஷ்ணமூர்த்திக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.