பிக்பாஸ் வீட்டை உடைத்து போட்டியாளரை காப்பற்ற நினைக்கிறேன் – பிரபல இயக்குனர் அதிரடி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 59 நாட்கள் கடந்துவிட்டது. இதுவரை ஃபாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி அகர்வால், மதுமிதா, அபிராமி ஆகியோர் வெளியேறியுள்ளனர். இதில் வனிதா வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வந்துள்ளார். இது போட்டியாளர்கள் பலருக்கு பிடிக்கவில்லை.

இது ஒருபுறம் இருக்க “எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்” என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட, பேசிய அமீர் ஆட்டோகிராஃப் படத்தால் சேரன் மீது எனக்கு அளவுகடந்த மரியாதை உள்ளது.

லொஸ்லியா கவினை காதலிக்கிறாரா? இல்லையா? அபிராமியின் பதில்

அவர் எனது குடும்ப நண்பரும் ஆவார், நான் பிக்பாஸ் பார்ப்பதில்லை ஆனால் சேரன் அவர்கள் இடம்பெறும் சில வீடியோக்களை பார்த்தேன். அவரை அவ மரியாதையாக நடத்துகிறார்கள். இதையெல்லாம் பார்த்தால் பிக்பாஸ் வீட்டை உடைத்து அவரை காப்பாற்ற நினைக்கிறேன் என்று கோபமாக பேசியுள்ளார்.