என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா! பிகினி புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை

என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா! பிகினி புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை

தமிழில் கேடி, நண்பன் போன்ற படங்களில் நடித்தவர் இலியானா. “இருக்கானா இடுப்பிருக்கான்னா இல்லையானா இலியானா” என்ற ஒற்றை பாடலின் மூலம் இளைஞர்களை கிறங்கடித்த இலியானா நண்பன் படத்திற்கு பிறகு தமிழில் வேறெந்த படங்களிலும் நடிக்கவில்லை.

தற்போது கைவசம் ஓரிரு ஹிந்தி படங்கள் வைத்திருக்கும் இலியானா சமீபத்தில் சுற்றுலா சென்றுள்ளார. அங்கு எடுக்கப்பட்ட பிகினி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இளைஞர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷெரின் வெளியிட்ட உருக்கமான பதிவு!

அவர் வெளியிட்ட பிகினி புகைப்படம் தான் தற்போதைக்கு சோஷியல் மீடியா வைரல்

View this post on Instagram

Bikini appreciation post 👙

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on