ஒரு பாடலுக்கு நடனம் ஆட 2 கோடி ரூபாய்… போதும் போதும் எனும் அளவுக்கு கவர்ச்சி காட்டிய பிரபல நடிகை

பாகுபலி படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் நேற்று வெளியான படம் “சாஹோ”. இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார்.

நேற்று திரைக்கு வந்த “சாஹோ” படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற “பேட் பாய்” என்ற பாடலுக்கு நடனம் ஆட பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கேற்ப அப்பாடலில் போதும் போதும் எனும் அளவுக்கு கவர்ச்சியை வாரி இரைத்துள்ளார். பேட் பாய் பாடலின் முழு வீடியோ இதோ

பிரபாஸின் சாஹோ படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு…முதல் நாள் மட்டுமே இத்தனை கோடி வசூலா?