வைரலாகும் ஸ்ரீ தேவி மகளின் பெல்லி டான்ஸ் வீடியோ!

2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான “தடாக்” படத்தில் நடித்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளாவார். ஜான்வி அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது. ஆனால் அது வதந்தி என்று பின்னர் தெரியவந்தது.

கீர்த்தி சுரேஷின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா?

இந்நிலையில் ஜான்வி கபூரின் பெல்லி டான்ஸ் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஜான்வியின் வீடியோக்கள் வெளியாவது இது முதல் முறை கிடையாது. அவர் ஜிம்மிற்கு செல்லும் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவை அடிக்கடி வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

இணையத்தில் படுவேகமாக வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ