
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இதை தவிர ஒரு சில இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான “கோமாளி” மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து “பாரிஸ் பாரிஸ்” விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் கமலுடன் இணைந்து இந்தியன் 2விலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிகப்பு நிற உடையில் அதித கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் முதலில் துப்பாட்டாவை போடுங்க தோழி என்று கலாய்த்துள்ளார்.