வெந்த புண்ணுல வேல் பாச்சணுமா? கவின் குறித்து பேசிய கஸ்தூரி

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி 68 நாட்கள் கடந்துவிட்டது. இதில் வைல்ட் கார்டு என்ட்ரியின் மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து கடந்த வாரம் வெளியேறியவர் கஸ்தூரி. இவர் சமீபத்தில் ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது கஸ்தூரியிடம் கவின் உங்களை பட்டப்பெயர் வைத்து அழைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கஸ்தூரி “கவின் மற்றும் கவின் பெற்றோர்களுடைய செய்திகள் தான் தற்போது தலைப்பு செய்தி”. ஏற்கனவே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சனுமா? என்று என் கண்ணியம் என்னை தடுக்கிறது.

நீங்களே இப்படி செய்யலாமா? புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய நடிகை

ஒருத்தரை பற்றி தப்பா பேசுனா அவங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. நான் அந்த மாறி கேரக்டர் கிடையாது என்று பதிலளித்துள்ளார்.