லாஸ்லியாவிற்கு அவரது அப்பா அனுப்பி வைத்த சப்ரைஸ் கிஃப்ட் – என்ன தெரியுமா?

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த சீசனில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் லாஸ்லியா.

இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் நாளே ஆர்மீ ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் லாஸ்லியாவின் நற்பெயரை அவரே கெடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் லாஸ்லியாவை காண அவரது தந்தை வந்திருந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவர் லாஸ்லியாவை கடுமையாக திட்டி, கவினுடன் இருக்கும் காதலை விட்டுவிட்டு ஒழுங்காக கேம் மட்டும் விளையாடு என்று அட்வைஸ் செய்துவிட்டு சென்றார். இந்நிலையில் லாஸ்லியாவின் அப்பா லாஸ்லியாவிற்கு ஒரு கிஃப்ட் அனுப்பியுள்ளார்.

இதை பார்க்க மாட்டேன்…பிக்பாஸ் தர்ஷனின் காதலி கடும் கோபத்தில் பேசியது

இதை நேற்று பிக்பாஸிற்க்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த மஹத்தும், யாஷிகாவும் லாஸ்லியாவிடம் கொடுத்தனர். அந்த கிஃப்டில் லாஸ்லியா அப்பா பிக்பாஸ் வீட்டிற்குள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here