ஆடை படத்தை தொடர்ந்து அமலா பாலின் அடுத்த அதிரடி!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அமலா பால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஆடை. இப்படத்தில் அமலா பால் ஆடையின்றி நடித்திருந்தார். அது பரபரப்பாக பேசப்பட்டது.  ‌‌‌‌

ஆடை படத்தை தொடர்ந்து அமலா பால் நடிப்பில் “அதோ அந்த பறவை போல” படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் “ஆடுஜீவிதம்” என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அமலா பால் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராயா இது ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்… இணையத்தில் வைரல்  

தெலுங்கு மொழியில் உருவாகவுள்ள இந்த வெப் சீரிஸ்  ‌‌‌நெட்ப்ளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.