கோமாளி படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

கோமாளி படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் அண்மையில் வெளியான படம் கோமாளி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கோமாளி படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி ரோமியோ ஜூலியட், போகன் போன்ற படங்களை இயக்கிய லஷ்மன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

சரவணா ஸ்டோர் அண்ணாச்சிக்கு நான் ஜோடியா? அதிர்ச்சியான நடிகை

ஜெயம் ரவியின் 25 படமான இந்த படத்திற்கு “சர்வாதிகாரி” என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.