முன்னணி நடிகருக்கு ஜோடியாக கமிட் ஆன கீர்த்தி சுரேஷ்!

முன்னணி நடிகருக்கு ஜோடியாக கமிட் ஆன கீர்த்தி சுரேஷ்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.

தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் கீர்த்தி நிதின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு “ரங்தே” என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா! பிகினி புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை

கீர்த்தி நடிப்பில் விரைவில் “மிஸ் இந்தியா” என்ற படம் வெளியாகவுள்ளது. மேலும் மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ஒரு பிரம்மாண்ட படத்திலும் நடித்து வருகிறார்.