கீர்த்தி சுரேஷின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா?

குறுகிய காலத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை ஆனவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் இறுதியாக “சர்கார்” திரைப்படம் வெளியானது. அதன் பிறகு பெரிதாய் படங்களில் கமிட் ஆகாத கீர்த்தி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாளே தனது ஆட்டத்தை ஆரம்பித்த கஸ்தூரி!

தற்போது கைவசம் ஒரு மலையாள படம் வைத்துள்ள கீர்த்தி. புதிதாக தெலுங்கு படமொன்றில் கமிட் ஆகியுள்ளார். “மிஸ் இந்தியா” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் நரேந்திரா நாத் இயக்குகிறார்.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.